Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 11 APR 1951
விண்ணுலகில் 06 AUG 2024
திருமதி நாகபூரணி சிவலிங்கம் (இராஜேஸ்வரி / கிளி)
வயது 73
திருமதி நாகபூரணி சிவலிங்கம் 1951 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வேலணை 7ம் வட்டாரம், நீர்கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகபூரணி சிவலிங்கம் அவர்கள் 06-08-2024 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

உஷா, சாந்தினி, காலஞ்சென்றவர்களான கதீஸ்வரன், மணிமாறன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மகேஸ்வரன், திலீபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுரா, சஹானா, விஹாஷ், பிரணவ், அபிசன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, தங்கக்கிளி மற்றும் இரத்தினவேல், பரமேஸ்வரி, நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சுந்தரலிங்கம், சுப்பிரமணியம் மற்றும் பராசக்தி, மகேஸ்வரன், மகாலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகேஸ்வரன் - மருமகன்
உஷா - மகள்
திலீபன் - மருமகன்
சாந்தினி - மகள்