Clicky

12ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 FEB 1931
இறப்பு 30 NOV 2011
அமரர் நாகநாதி கணபதிப்பிள்ளை (பரராஜசிங்கம்)
வயது 80
அமரர் நாகநாதி கணபதிப்பிள்ளை 1931 - 2011 சரவணை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகநாதி கணபதிப்பிள்ளை அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி. 

திதி: 17-12-2023

நீங்கள் எம்மை விட்டு
 பிரிந்து பன்னிரண்டு ஆண்டு
ஆன போதும் உமை நாங்கள்
 இழந்த துயரை ஈடு செய்ய முடியாமல்
 தவிக்கின்றோம்

தன்னை உருக்கி பிறருக்கு
 ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
 போல் உம்மை உருக்கி எம்மை
காத்து வந்த தெய்வமே...

நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் - நீவீர்
 பிரிந்த காலமெல்லாம் எம்
கண்களில் நீர்க்கோலம்
 இன்று நம் கண்ணீர் நிறைந்த
 கண்கள் உம்மை தேட
 எம் மனமோ உங்களின் அன்புக்காய்
 ஏங்கித் தவிக்கிறதே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices