10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகநாதி கணபதிப்பிள்ளை
(பரராஜசிங்கம்)
வயது 80
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
சரவணையைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகநாதி கணபதிப்பிள்ளை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து நீண்டதூரம் சென்று ஆண்டுகள்
பத்து கடந்தாலும் அழியவில்லை உங்கள் நினைவுகள்
அகலவில்லை அப்பாவின் அன்புமுகம்!
தந்தையே ஐயா! உங்கள் சொல்லை விட
எமக்கு மந்திரம் வேறு இல்லை ஐயா!
இவ்வுலகில் நாம் உதிரும்வரை
எங்கள் உள்ளத்திலே நீங்கள்
குடிகொண்டு இருப்பீர்கள்
கடந்தகாலம் எக்காலத்திலும் திரும்பி
வரப்போவதில்லை ஆனாலும் நீங்கள்
எம்மை வாழவைத்து மகிழ்வித்த
காலத்தில் விட்டுச்சென்ற ஞாபகங்கள்
எமக்கு தினமும் கண்முன் நிறுத்தும்.
ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute