
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அக்கா என்று நாம் அன்புடன் அழைப்போம் பிரான்சில் ஒன்றாக வாழ்ந்த காலங்கள் பசுமையான நினைவுகளாக உங்கள் பிரிவு எம்மை வாட்டுகிறது என்றும் உங்கள் அன்பும் பாசமும் நினைவும் எம்மை விட்டு அகலா எண்றும் எம்முடன் வாழ்வீர்கள்
Write Tribute