
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Denis ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநாதர் நாகம்மா அவர்கள் 10-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதர் தையல்முத்து தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, குணசிங்கம் மற்றும் கணேசன்(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கலாமதி(இன்பம்), கலைவாணி(குட்டி) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
வடிவழகம்மா(மணி), ஜெயவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), சந்திரகுமார், கிருஸ்ணகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சேகர், மதுஷா, செந்தூரன், சஞ்சீவன் ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
கெளதமன், ஜனகன், கெளரீசன், செளமியா, யஸ்மியா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஹெலேனா, ஆர்ஷன், அனா, ஆரவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 16 Jun 2021 3:00 PM - 4:00 PM
- Sunday, 20 Jun 2021 10:30 AM - 11:30 AM
- Tuesday, 22 Jun 2021 9:00 AM - 11:00 AM
- Tuesday, 22 Jun 2021 11:30 AM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details