
அமரர் நாகநந்தினி சர்வானந்தன்
வயது 53

அமரர் நாகநந்தினி சர்வானந்தன்
1967 -
2021
சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagananthini Sarvanandan
1967 -
2021

சுயநலத்துள் சுருங்கிப்போன உலகம் பொதுப்பயத்தால் பதுங்கிப்போன பிறகும் ஆர் அழைத்தாலும் ஓடிவந்து உதவும் ஊர் அறிந்த " சர்வா "எனும் நல் இதயம்.. ஆறுதல் சொல்வது சுலபம்..மனம் ஆயிரம் கவலையில் சுழலும்.. கொஞ்சம் அழுதுவிடும், அது விலகும்..? துணையைப் பிரிந்துவாடும் சர்வாவுக்கும் மற்றும் மகள், சகோதரர்களுக்கும் ஆறுதல் கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கின்றோம்.
Write Tribute