மரண அறிவித்தல்

பிறப்பு
31 DEC 1967
இறப்பு
23 MAY 2021
அமரர் நாகநந்தினி சர்வானந்தன்
வயது 53

அமரர் நாகநந்தினி சர்வானந்தன்
1967 -
2021
சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
-
31 DEC 1967 - 23 MAY 2021 (53 வயது)
-
பிறந்த இடம் : சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Wohlen, Switzerland
Tribute
18
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் wohlen ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநந்தினி சர்வானந்தன் அவர்கள் 23-05-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரை நவலோகபூபதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வல்லிபுரம் சர்வானந்தன்(சர்வா) அவர்களின் அன்பு மனைவியும்,
சாஜிகா அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற ஜெயபாலன், சிறிகாந்தராஜா, ஈஸ்வரநாதன், நாகேஸ்வரன் ஆகியோரின் அருமை சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 31-05-2021 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும் முகவரி பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள Covid 19 சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியையில் மட்டுபடுத்தபட்ட எண்ணிக்கையாளர்கள் மட்டுமே பங்கு கொள்ள முடியும் என்பதால் இறுதிக்கிரியையில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
சர்வா(கணவர்) +41786361603,
ஜெயா +41797828324
தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
- Tuesday, 25 May 2021 4:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Wednesday, 26 May 2021 4:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Thursday, 27 May 2021 4:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Friday, 28 May 2021 4:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Saturday, 29 May 2021 12:00 PM - 8:00 PM
பார்வைக்கு
Get Direction
- Sunday, 30 May 2021 12:00 PM - 8:00 PM
கிரியை
Get Direction
- Monday, 31 May 2021 10:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
சர்வா - கணவர்
- Contact Request Details
துரை - மைத்துனர்
- Contact Request Details
பாபு - சகோதரன்
- Contact Request Details
சாம்பசிவம் - மைத்துனர்
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
Wohlen, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
Request Contact ( )

அமரர் நாகநந்தினி சர்வானந்தன்
1967 -
2021
சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka