Clicky

பிறப்பு 09 OCT 1927
இறப்பு 09 JUL 2025
திருமதி நாகமுத்து வள்ளியம்மை (பூமணி)
வயது 97
திருமதி நாகமுத்து வள்ளியம்மை 1927 - 2025 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

உதயகுமார் 13 JUL 2025 Canada

பெரியம்மாவின் ஆன்மா இறைபதம் அடைய ஆண்டவனை வேண்டுவதோடு இழப்பால்,துயரில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் மகாலிங்கம்,நல்லம்மா குடும்பம் கல்மடுநகர்