

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், இல- 89 பெரியதம்பனை வவுனியாவை நிரந்தர வதிவிடமாகவும், இல 407 சிவன்கோவில் வீதி, திருநாவற்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து வள்ளியம்மை அவர்கள் 09-07-2025 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மணியர் ஐயம்பிள்ளை தம்பதிகளின் மூத்தப் பேத்தியும்,
காலஞ்சென்ற கதிர்காமு தங்கம் தம்பதிகளின் பாசமிகு சிரேஷ்ட மகளும், காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற தனுக்கோடி, பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்றவர்களான நாகமணி, பசுபதி, நாகமுத்து, நல்லம்மா, நடேசு ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற புவனேஸ்வரி, வனிதாத்தினம், தியாகவதி(ஓய்வுநிலை அதிபர்), காலஞ்சென்ற தில்லையம்பலம், தம்பிஐயா(சின்னமணி- மனேஜர் ப.நோ.கூ, செட்டிகுளம்), கருணராணி(சுவிஸ்), கருணாம்பிகை(கனடா), தர்மநாயகி(நோர்வே), காலஞ்சென்ற நாகேஸ்வரன், டயோசினி(ஆசிரியர் வ/பெரியதம்பனை ம.வி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
முத்துக்குமாரு(ஒய்வுநிலை காணி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்), கனகரத்தினம்(மனேஜர் ப.நோ.கூ, செட்டிகுளம்), காலஞ்சென்ற நாகலிங்கம்(வைத்தியசாலை உத்தியோகஸ்தர் கிளிநொச்சி), கலாநாயகி, மங்களராணி, தேவரத்தினம், ஐயம்பிள்ளை, தேவராசா, காலஞ்சென்ற துரைரத்தினம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அன்னம்மா, மேரி மாகிறேர், காலஞ்சென்ற பெரியதம்பி, மகாலிங்கம், காலஞ்சென்றவர்களான கோமளம், பார்வதிப்பிள்ளை, சேதுப்பிள்ளை, பெரியதம்பி, சோதிப்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
சிவானந்தி சிவகுமார்(லண்டன்), சிவகுமார் தாரணி(கனடா), பாலகுமார், யசோதா, டயகுமார் கிருசாந்தி(லண்டன்), கேமகுமார் கஜரூபி(பிரான்ஸ்), நவநீதன் தர்சினி, கலைநிதி தவநேசன்(கனடா), நிசாந்த நீதன் நிறோசா(சுவீடன்), போகுலநீதன்(கனடா), ஜனனி சத்தியசீலன்(கனடா), சர்மினி நிசாந்தன்(பிரான்ஸ்), தர்சினி, தாரணி சதீஸ்(ஜேர்மனி), பிரதாப் தனுசியா(பிரான்ஸ்), யனனி(பாலர் பாடசாலை ஆசிரியர்), கஸ்தூரி சுப்ரீபன், கோகுலன், கஜனி பிரசாத்(சுவிஸ்), ரிசாந்தினி(தாதியர் கிளிநொச்சி வைத்தியசாலை), சஞ்யீவன், கிரிசாந்தன், தனுசிகன், யான்சிகா மயூரன், ஜெயந்தன், கயந்தன், விதேகா, பிரதீபன்(கனடா), கஜன், அனோயன், சுபீட்ஷன்(நோர்வே), அட்ஷயா, அபினஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவன், தனன், தசன், யட்சி, அட்சயன், கோநிலவன், தனனியா, அக்ஷரா, அபிஷேக், அபினேஸ், அஸ்மிரா, கோபிகா, ஆதிரா, அகானா, வெண்பா, ஆதிரன், அனனியா, இலக்கியன், அபிரா, அகரன், அதிரன், ஆரபி, நிலவன், சஸ்வின், சஸ்விகா, சாத்விகா, மயிலன், அகர்சிகா, ஆத்திகா, அயன், அகான், ஆத்விகா, மிதுன், அகானா, ஆரிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-07-2025 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இல. 407 திருநாவற்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா பெரியதம்பனை இந்து பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94766671530
பெரியம்மாவின் ஆன்மா இறைபதம் அடைய ஆண்டவனை வேண்டுவதோடு இழப்பால்,துயரில் ஆழ்ந்திருக்கும் உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் மகாலிங்கம்,நல்லம்மா குடும்பம் கல்மடுநகர்