
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagamuthu Thuraisingam
1961 -
2021

எங்கள் சர்வதேச தமிழ் வானொலி ITRFRANCEவானொலி அன்பான உங்களை இழந்து தவிக்கின்றது .பல நேயர்கள் கலங்கி போய் உள்ளார்கள் ஏன் இந்த அவசரம் உங்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்தனை செய்கின்றோம் அன்போடு தம்பி நாதன் குடும்பம்
Write Tribute