யாழ். சுன்னாகம் ஸ்ரேசனடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்லத்துரை அவர்கள் 07-03-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தங்கப்பிள்ளை தம்பதிகளின் ஏக புத்திரனும், காலஞ்சென்ற கந்தசாமி, நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்லத்துரை பத்மாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
கந்தசாமி பத்மநாதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
தயாழன், தயாரதி, தயாசீலன், தயாபரன், தயாழினி, தயானந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற பிரபாகரன், சுஜாதாமலர், பாலமுருகன், சந்திரவதனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மோகனதாஸ், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம், சேனாதிராஜா, சாஞ்சிராணி, மகேந்திரன் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,
பிரியங்கா, ரொஷான், நவீனன், வைஷ்ணவன், அபிராமி, அனுஸ்ரீ ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Nagamuttu Sellathurai was born in Chunnakam Station road and lived in Scarborough, Canada and passed away peacefully on 07th March 2024.
Loving son of Nagamuttu and Thangapillai, Son-in-law of Kanthsamy and Nagarathinam.
Beloved husband of Pathmavathy.
Loving father of Thayalan, Thayarathy, Thayaseelan, Thayaparan, Thayalini, Thayananthy.
Loving Father-in-law of Late Prabaharan, Sujathamalar, Chandravathana, Balamurugan.
Loving Cousins of Mr Mohanathas, late Mr Senathyrajah, Late Mrs.K.Sanjirani, Late Mr.Vaithilingam and Late Mr Mahendra.
Loving Brother in law of Pathmanathan.
Loving grand father of Priyanka, Roshan, Navenan, Vaishnevan, Abiramy, Anusri.
Live Streaming: Click Here
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Sunday, 10 Mar 2024 5:00 PM - 9:00 PM
- Monday, 11 Mar 2024 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
படிப்பு, பண்பு, ஒழுக்கம் என எங்கு எல்லாம், எப்படி எல்லாம் மாணவர்களைச் சீர்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் மாணவர்களை வழி நடத்தியதுடன், தனது வாழ்வயும் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்ற வரை...