Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 19 APR 1934
இறப்பு 31 AUG 2019
அமரர் நாகமுத்து இராசரத்தினம்
வயது 85
அமரர் நாகமுத்து இராசரத்தினம் 1934 - 2019 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு பாலாவோடையயை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராசரத்தினம் அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று இணுவில் கந்தனின் பாதம் சரண் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,  

காலஞ்சென்ற இராஜேஸ்வரி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,   

ரஞ்சனேஸ்வரி(சுவிஸ்), ரமணி(சுவிஸ்), ரதினி(கனடா), ரஜீதரன்(கரன் Fancy- சுன்னாகம்), துளசிதாஸ்(ஐங்கரன் fancy- சுன்னாகம்), ரவீதரன்(சிறீ- லண்டன் Gosport), ரமேஜினி(கனடா), ரஜிந்தினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,    

யோகேஸ்வரன்(சுவிஸ்), நகுலேஸ்வரன்(சுவிஸ்), மகேஸ்வரன்(கனடா), ஜெகதாம்பிகை(இலங்கை), ஜெனித்தா(இலங்கை), லக்‌ஷிக்கா(லண்டன்), குகராஜன்(கனடா), சிவகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,  

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், குணரத்தினம், நவரத்தினம், செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

றதீனா, பகீரதன், ரதீபன், நவர்ணா, நதீர்னா, நதீர்னன், விதுனா, விபூஷன், திசாந், லோகவர்ஷன், அக்‌ஷனா, அஷ்மிதன், வேணன், தீரன், சகீரன், சகீனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,  

அனிஷ், அக்சரா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-09-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 28 Sep, 2019