10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகமுத்து இராஜதுரை
மறைவு
- 06 OCT 2015
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளம், பிரான்ஸ் Savigny Le Temple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து இராஜதுரை அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமையணைத்து
அமுத மொழி பேசி
இன்பமாய் வாழவைத்து
இனிய முகமலர்ந்து
வன்சொல் அறியாது
வாழ்ந்த முழுமதியே!
ஆண்டுகள் பல சென்றாலும்
எம் அம்மாவின் ஆசைமுகம்
எங்கள் உயிர் உள்ளவரை
எம்மைவிட்டு நீங்காது
அம்மா நீர் சொல்லிவைத்த
அறிவுரைகள் அத்தனையும்
இன்றும் மனதிலிருத்தி
இடரின்றி வாழுகிறோம்
மண்ணுலகில் எம்மைவிட்டு
விண்ணுலகு சென்றாலும்
எம்மையென்றும் காத்திடுவார்
எங்கள் அன்பு தெய்வம் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute