Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகமுத்து இராஜதுரை
மறைவு - 06 OCT 2015
அமரர் நாகமுத்து இராஜதுரை 2015 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளம், பிரான்ஸ் Savigny Le Temple ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து இராஜதுரை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

காத்திருக்க நேரமில்லை- காலங்களும்
 கண்ணீரோடு கடந்தது ஈரமானது கண்கள் !

கனமானது இதயம்! ஆயிரம்
ஆயிரம் கஷ்டங்கள் அத்தனையும்
எங்களுக்காக நாங்கள் எண்ணியது
பல உண்டு உங்களுக்காக ஏமாற்றமே
 எமதானது மனம் ஏங்கி தவிக்கின்றது
 உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை மனதுக்கு
 நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும் என்றும்
 உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices