Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 JUL 1935
இறப்பு 20 JUN 2020
அமரர் நாகம்மா தம்பாபிள்ளை
வயது 84
அமரர் நாகம்மா தம்பாபிள்ளை 1935 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகம்மா தம்பாபிள்ளை   அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 09-07-2021

உன்னை இழந்து ஆண்டொன்று ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!

நேற்று போல் இருக்கிறது
உன் நெஞ்சகலா அந்நினைவு!
நெஞ்சம் பதைக்கிறது அந்நாளை
நினைக்கையிலே
ஏன் என்னை மறந்தாய்!

நாங்கள் உன்னை பிரியவில்லை - ஆனால்
நீ எங்கள் அருகில் இல்லை
உன்னை யாசிக்கிறோம் - அதைவிட
உன்னை நேசிக்கிறோம்...

எம் மூச்சு காற்றோடு மட்டும் தான் உன் உரசல்கள்
நீ காற்றோடு தானே கலந்துவிட்டாய்..
"எங்கள் உயிரில் கலந்ததுபோல்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 


தகவல்: குடும்பத்தினர்