

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா தம்பாபிள்ளை அவர்கள் 20-06-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பாபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
தவமலர், சிவபாதம், தங்கவேல், பவளராசா, பாலகிருஷ்ணன், இந்திரன், கலைச்சந்திரன், வசந்தமலர், பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேந்திரம், விஜயலட்சுமி, திருநீலநாயகி, திலகவதி, லலிதா, மதியழகி, சர்வகலாநிதி, சிவகுமாரன், காந்தரூபி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-06-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணி முதல் ந.ப 12:00 மணி வரை பிரான்பற்று விளாவெளி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.