Clicky

பிறப்பு 06 AUG 1912
இறப்பு 14 MAY 2020
அமரர் நாகம்மா நாகநாதி
வயது 107
அமரர் நாகம்மா நாகநாதி 1912 - 2020 வேலணை பள்ளம்புலம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 17 MAY 2020 United Kingdom

சுற்றி அடைத்த வேலி இறுக்க் கட்டிய படலை முற்றத்து மாமரம் நாம் போகும் வரும் போது, அன்பானபேச்சு மடியில் கொண்டுவரும் இனிப்பு எல்லாம் ஞாபகம் வருகிறது நாகம்மாச்சி. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் ஆச்சியின் ஆத்மசாத்திக்கு பிரார்த்திப்போம்.