Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 06 AUG 1912
இறப்பு 14 MAY 2020
அமரர் நாகம்மா நாகநாதி
வயது 107
அமரர் நாகம்மா நாகநாதி 1912 - 2020 வேலணை பள்ளம்புலம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வேலணை பள்ளம்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா நாகநாதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும் 13-06-2020 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைப்பெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 23 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.