

யாழ். எழுதுமட்டுவாளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா குலசேகரம்பிள்ளை அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராமுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற குலசேகரம்பிள்ளை J.P(அரசாங்க மரக்கூட்டுத்தாபன ஒப்பந்தகாரர் எழுது மட்டுவாள்- யாழ்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சிவபாக்கியம்(இலங்கை), சிவராசா(கனடா), அன்னலட்சுமி(நியூசிலாந்து), இந்துராணி(இலங்கை), சிவரத்தினம்(இலங்கை), சிவராணி(இலங்கை), சிவானந்தம்(இலங்கை), சிவாகரன்(கனடா), சிவரூபன்(ரூபன்- சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வரதராசா, குகாம்பிகை, காலஞ்சென்ற வேதாரணியம், நவரத்தினராசா, சாந்தநாயகி, தெய்வேந்திரம், நவமணிதேவி, பவானி, தயாளினி(கெளரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துவாரகா, வைகுந்தன், யசித்தா, கஜீபன், சிவானுஜா, யாதவன், சுதாரணி, சுஜீவன், சுஜாதா, கோவர்த்தனன், சரண்யா, துசாந்தி, கோபிநாத், கோபிராஜ், துவாரகன், துதீரன், துயானன், சாம்பவி, பவிசனா, பிரியந், சந்தியா ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-12-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இராமியன் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.