
அமரர் நாகம்மா கீர்த்திசிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 95

அமரர் நாகம்மா கீர்த்திசிங்கம்
1928 -
2023
முள்ளானை இளவாலை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Nagammah Keerthisingham
1928 -
2023

ஆழ்ந்த அனுதாபங்கள் முல்லானை மாமி. உங்கள் ஆத்மா ஸ்ரீ முன்னைநாதர் பொற்பாதம் சரணடைய பிரார்த்திக்கிறேன்

Write Tribute
ரஜினி, கண்ணிமையாக உம்மைக் காத்து வளர்த்து கண்ணியமானவரின் கரத்தில் சேர்த்து, உங்கள் குடும்பத்தின் கலங்கரை விளக்கமாக வாழ்ந்து வழமெய்திய அம்மாவின் ஆத்மா சாந்தியுறப் பிரார்த்திப்போம்