Clicky

பிறப்பு 01 MAY 1928
இறப்பு 06 DEC 2023
திருமதி நாகம்மா கீர்த்திசிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 95
திருமதி நாகம்மா கீர்த்திசிங்கம் 1928 - 2023 முள்ளானை இளவாலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குகதாஸ் வாசுகி குடும்பத்தினர் 13 DEC 2023 United Kingdom

ரஜினி, கண்ணிமையாக உம்மைக் காத்து வளர்த்து கண்ணியமானவரின் கரத்தில் சேர்த்து, உங்கள் குடும்பத்தின் கலங்கரை விளக்கமாக வாழ்ந்து வழமெய்திய அம்மாவின் ஆத்மா சாந்தியுறப் பிரார்த்திப்போம்