
பிறப்பு
01 MAY 1928
இறப்பு
06 DEC 2023
அமரர் நாகம்மா கீர்த்திசிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 95

அமரர் நாகம்மா கீர்த்திசிங்கம்
1928 -
2023
முள்ளானை இளவாலை, Sri Lanka
Sri Lanka
-
01 MAY 1928 - 06 DEC 2023 (95 வயது)
-
பிறந்த இடம் : முள்ளானை இளவாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
கண்ணீர் அஞ்சலி
குகதாஸ் வாசுகி குடும்பத்தினர்
13 DEC 2023
United Kingdom
சசி, உமக்கு உயிர் கொடுத்து உணவூட்டி நெறியூட்டி வல்லமை ஊட்டி வளர்த்த உமது அம்மா, உமக்கு ஆசானாக, மருத்துவராக, ஆருயிர் தோழியாக முப்பெரும் தேவியராக இறுதியில் ஓர் மகளாக, மழலையாக வாழ்ந்து வழமெய்திய உமது அம்மாவின் உயிர் இறையுடன் சங்கமிக்க பிரார்த்திப்போம். ???
Summary
-
முள்ளானை இளவாலை, Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Fri, 08 Dec, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
Fri, 05 Jan, 2024
ரஜினி, கண்ணிமையாக உம்மைக் காத்து வளர்த்து கண்ணியமானவரின் கரத்தில் சேர்த்து, உங்கள் குடும்பத்தின் கலங்கரை விளக்கமாக வாழ்ந்து வழமெய்திய அம்மாவின் ஆத்மா சாந்தியுறப் பிரார்த்திப்போம்