Clicky

பிறப்பு 01 MAY 1928
இறப்பு 06 DEC 2023
திருமதி நாகம்மா கீர்த்திசிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 95
திருமதி நாகம்மா கீர்த்திசிங்கம் 1928 - 2023 முள்ளானை இளவாலை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Nagammah Keerthisingham
1928 - 2023

அன்பால் இணைந்திருந்தோம் அறுசுவை உணவும் பகிர்ந்தோம் அன்னையை இழந்தவேளை அயலில் நீ ஆறுதலாய் அருகில் அகவைகள் பல விரைவாய் கடந்தன அஞ்சலி சொல்லும் நேரமிது அமைதியில் துகில்க அம்மா- நீ அமைதியில் துகில்க

Write Tribute