
பிறப்பு
04 MAY 1940
இறப்பு
02 SEP 2023
அமரர் தர்மலிங்கம் நாகம்மா
வயது 83

அமரர் தர்மலிங்கம் நாகம்மா
1940 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
-
04 MAY 1940 - 02 SEP 2023 (83 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka Toronto, Canada
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
இந்த மண்ணில் உயிர் கொண்ட எந்த ஒரு உயித்ர்துடிப்பிற்கும் ஒரு நாள் நிச்சயமாக ஒய்வு கிடைக்கும் என்பது உறுதி. ஆனால் அததற்கு எப்போது ஒய்வு என்பதை முடிவு செய்வது அதன் படைப்பாளியின் கையில் தான் இருக்கின்றது. நிச்சயமாக எந்த ஒரு இழப்பையும் தாங்கும் சக்தி இந்த மானிடத்திற்கு இல்லை ஆனால் இந்த அன்னையின் அரவணைப்பில் அவரோடு நாங்கள் சேர்ந்து வாழ்ந்த காலங்களையும் இனிமையான நினைவுகளையும் அசை போட்டுப்பார்க்கவேண்டும் அந்த நினைவுகளோடு வாழப்பழகிக்கொள்ளவேண்டும்.
தாயே உயர் பிரிந்தாயே என்னை தனியே தவிக்கவிட்டாயே
இன்று நீ பாடும் பாட்டுக்கு நான் தூங்கவேண்டும்.
நான் பாடும் பாட்டுக்கு தாயே நீ உன் கண்கள் திறந்தாலே போதும்.
நான் தூங்குமுன்னே நீ தூங்கி போனாயே தாயே
என்மேல் உனக்கென்ன கோபம் ஐயோ ஏன் இந்த சாபம்!
தாய்க்கு நிகர் தாயே! அன்னையின் ஆத்ம சாந்திக்காக
அன்னை பேச்சியவளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
சுகு மச்சன் குடும்பம் மொன்றியால் கனடா
மருமகன் சுகுமாரன் குடும்பம்
மொன்றியால் சொந்தங்கள்
மொன்றியால் கனடா
Write Tribute
Summary
-
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Sun, 03 Sep, 2023
நன்றி நவிலல்
Tue, 03 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Thu, 22 Aug, 2024