1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தர்மலிங்கம் நாகம்மா
வயது 83

அமரர் தர்மலிங்கம் நாகம்மா
1940 -
2023
புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் நாகம்மா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்ப விளக்காக நின்று
எம்மை தவிக்கவிட்டு இன்றோடு
ஆண்டு ஒன்று கடந்தாலும்,
என்றும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில் நீங்கள் என்றும்
நீங்காத சுடராய் வாழ்கின்றீர்கள்!
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
இன்று கண்ணீர் மல்க விட்டு
சென்றதேனோ?
விண்ணில் விடிவெள்ளியாய் போன பின்பும்
எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைப்பில் நாமிருப்போம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்