
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Nagamma Sabanathan
1943 -
2022

அன்பும்,பாசமும் நிறைந்த எங்கள் மாமியுமான திருமதி நாகம்மா சபாநாதன்அவர்கள், இறைவன் திருவடியில் மீளாத்துயில் துயில் கொள்ளும் இவ்வேளைதனில், அவரின் பிரிவுச்செய்தியறிந்து துயரும் இவ்வேளையில் நாமும் அவரது அன்பு மகன் முரளி அவர்கட்கும்,உறவினர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கைகளாகச் செலுத்தி அவர்களின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம். ஓம் சாந்தி,ஓம் சாந்தி,ஓம் சாந்தி. ரவிகாந்தன் குடும்பத்தினர் நோர்வே. பத்மகாந்தன் குடும்பத்தினா் இலங்கை.
Write Tribute