யாழ். தெல்லிப்பழை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா சபாநாதன் அவர்கள் 02-11-2022 புதன்கிழமை அன்று கனடாவில் அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை செல்லாச்சி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற முத்துத்தம்பி சபாநாதன்(கனடா) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திருவருட்செல்வி, முரளீதரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆரணி அவர்களின் அன்பு மாமியாரும்,
டிலக்ஷ்ன், பவிஷன், ஹரிஷன்(லண்டன்) ஆகியோரின் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை(கணக்கியளாளர், கொழும்பு), சபாரட்ணம்(கோலாலம்பூர் மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நாகசரோஜினி(Brisbane அவுஸ்திரேலியா), மகேஸ்வரி(கோலாலம்பூர் மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி மற்றும் இராசேந்திரம்(ஜேர்மனி), ஸ்ரீரங்கநாயகி(சிறி- கொக்குவில்), காலஞ்சென்ற தெய்வமனோகரன் மற்றும் பிறேமநாதன்(செல்லக்கிளி- கனடா), கலாறஞ்சிதநாயகி(ராணி- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சபாரட்ணம், பராசக்தி, பத்மராஜா, சிவராணி(எலிசபா), காலஞ்சென்ற பன்னீர்ச்செல்வன் ஆகியோரின் உறவினரும்,
கயல்விழி, தயாளன், பத்மகாந்தன், ரவிகாந்தன், ராதாகாந்தன், கீதாமதி, சிவாகாந்தன், ஞானகாந்தன், அனுஜன், சாருஜன், வர்சினி, நதுர்சன், கோபினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கயல்விழி, ரணேஸ், கயந்தினி, விரூஷன்(யோனத்தன்), ஜெனிக்கா(பியூலா) ஆகியோரின் பெரிய தாயாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 06 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 07 Nov 2022 8:00 AM - 8:30 AM
- Monday, 07 Nov 2022 8:30 AM - 10:00 AM
- Monday, 07 Nov 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details