1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சிதம்பரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 20-05-2022
ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!
துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..
ஓராண்டும் கடந்ததம்மா ஒருயுகம்
போல் உள்ளதம்மா நனவுபோல்
இல்லையம்மா கனவுபோல் இருக்குதம்மா !
வாழ்ந்திடும் காலமெல்லாம் இனி
உங்கள் துயரந்தான் வழிந்தோடும்
கண்ணீரை உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்
தகவல்:
குடும்பத்தினர்