மரண அறிவித்தல்

Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா சிதம்பரம் அவர்கள் 31-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னன் சின்னகுஞ்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிதம்பரம் அவர்களின் அன்பு மனைவியும்,
வேலாயுதம், சிவராசா, சகுந்தராசா, செல்வராசா(நோர்வே), மகேஸ்வரி, நாகேஸ்வரி, ராஜேஸ்வரி, சிவகலா(பிரித்தானியா), காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தங்கம்மா, காலஞ்சென்றவர்களான கந்தையா, அன்னம்மா, சின்னத்துரை, செல்லம்மா, தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வா - மகன்
- Contact Request Details