1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகமணி பரதராஜா
ஓய்வுபெற்ற தலைமை புகையிரத பாதுகாவலர்
வயது 95
Tribute
5
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி பரதராஜா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்ணில் அழுகை ஓயவில்லை எம்
கனவு வாழ்க்கை புரியவில்லை
விழிகள் உங்களை தேடுகையில் விழிநீர்
ஆறாய் ஓடுகிறதே!
பறி கொடுத்து விட்டாலும்
உங்கள் பாசத்தைப் பறித்துவிட
எத்தனை ஜென்மம் வேண்டும் அவனுக்கு!
நீங்கள் எனக்கு வழங்கிய பாச உறவு
என்றும் பிரியாது அப்பா!!!
துணை எமக்கு யாரென்று
துவண்டிடும் வேளையில்
நீங்கள் என்றென்றும் எங்களை
நல்வழியில் நடத்துவீர்கள் என்கின்ற
துணிவிலேயே வாழ்கின்றோம்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
This is Shan master from NZ , Your Dad's beautiful soul rest in peace. Contact : vshan_k@yahoo.co.nz