
யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி பரதராஜா அவர்கள் 20-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தனலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகவதி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற மனோகரன் மற்றும் மாலினி(டென்மார்க்), வசந்தி(லண்டன்), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கங்காதரன்(டென்மார்க்), ஸ்ரீஸ்கந்தன்(லண்டன்), சகிலா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிநயா, கீர்த்தன், யதார்த்தன், அனந்திகை, அம்பிகை, அக்ஷிதா, அதிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
திவ்யா, அலோரா, சியானா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, தாமோதரம்பிள்ளை, பஞ்சாட்சரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Nagamani Paratharajah was born in Ezhalai and live in Kankesanturai and London and passed away peacefully on 20th September 2025.
Beloved son of the late Nagamani and Meenakshi and beloved son-in-law of the late Nagalingam and Thanalakshmi.
Loving Husband of Yogavathy.
Loving father of the late Manoharan and Malini(Denmark), Vasanthy(London), Pirabaharan(Canada).
Loving father-in-law of kangatharan(Denmark), Sriskanthan(London), Sakila(Canada).
Beloved grandfather of Abinaya, Keerthan, Yatharthan, Ananthikai, Ambikai, Acshithaa, and Athisha.
Beloved great grandfather of Divya, Alora, and Siyana.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
நிகழ்வுகள்
- Sunday, 28 Sep 2025 2:00 PM - 4:00 PM
- Sunday, 28 Sep 2025 4:00 PM - 4:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16474491603
- Mobile : +4571815454
- Mobile : +447533814857