1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகமணி கார்த்திகேசு
1939 -
2019
புதுக்குடியிருப்பு, Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகமணி கார்த்திகேசு அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பிற்கு இலக்கணமாய்
பண்பிற்கு சிகரமாய்
பாசத்திற்கு ஒளிவிளக்காய் வாழ்ந்து
எமை பாரினிலே வளர்த்து
பரிதவிக்கவிட்டு சென்றஎம் தந்தையே!
வருடங்கள் பல கடந்தாலும் ஆறாது
உங்கள் பிரிவின் துயரம்
அன்பின் திருவுருவாய் எம்மை
ஆதரித்த தந்தையே..
இன்முகம் காட்டிஇன் சொல் பேசி எம்மை
உருவாக்கிய தெய்வமே..
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் 1ம் ஆண்டு நினைவு நிகழ்வும், உணவு உபசரிப்பும் 23-01-2020 வியாழக்கிழமை அன்று அன்னாரின் புதுக்குடியிருப்பு இல்லத்திலும், லண்டன் லூஸ்யம் சிவன் கோயிலிலும் இடம்பெற இருக்கும் இந்நிகழ்வில் உற்றார் உறவினர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறோம். செல்லையா குடும்பத்தினர் கலா செல்வி பிரான்ஸ்