

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி கார்த்திகேசு அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமணி, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
சித்திரா(அபிவிருத்தி உத்தியோகத்தர்- புதுகுடியிருப்பு பிரதேசம் செயலகம்), சதீஸ்கரன்(லண்டன்), பகீரதன்(லண்டன்), பத்மபிரியா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கேதீஸ்வரராசா, சிவநேசன், நித்யா, யாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சபாரத்தினம், சோதிமுத்து மற்றும் புவனேஸ்வரி, கனகசபை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன், குமாரசிங்கம், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம், வன்னியசிங்கம் மற்றும் சண்முகநாதன், வள்ளியம்மை, தனபாலசிங்கம், காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யோபிகன், நிர்ணிகா, கர்னிகா, டிர்னிஷ், தக்சிகா, மிதுசி, மிதுரன், விபிகா, ருட்சகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று புதுக்குடியிருப்பிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆத்மா சாந்தியடைப் பிரார்த்திக்கிறோம். செல்லையா குடும்பத்தினர் கலா செல்வி பிரான்ஸ்