Clicky

பிறப்பு 17 JAN 1951
இறப்பு 09 OCT 2023
திரு நாகலிங்கம் தனபாலசிங்கம்
முன்னாள் லிங்கம் கஃபே உரிமையாளர் - நெடுங்கேணி
வயது 72
திரு நாகலிங்கம் தனபாலசிங்கம் 1951 - 2023 புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Mr Nagalingam Thanabalasingam
1951 - 2023

பொன்னையர் பரம்பரையின் குபோர விளக்கு ஒன்று 9/10/23 குறைந்து விட்டது எனது அன்பு மச்சான் சொந்தங்களை அரவனைப்பில் அவரை போல் யாருமில்லை நான் ஓரு இக்கட்டாண காலப் பகுதியில் அவருக்கு பல நொருக்கடிகள் கொடுத்த போதும் எல்லாம் தாங்கி என்னை ஒரு கோழி குஞ்சு அடை காத்தது போல் என் வாழ்வில் ஒரு ஓளி ஏற்றியவர் எனோ தான் இவ் உலகில் நல்லவர்களை இறைவன் நெடுங்காலம் வாழ வைத்தது இல்லை அவருடைய ஆத்மா என்றும் மடத்து வெளி வயலூர் முருகன் ஓலி,ஒளி அமைப்பில் ஒலித்துக்கொண்டு இருக்கும் என்றும் உங்கள் பிரிவால் வாடும் அன்பு மச்சான் . நகுலன்

Write Tribute