1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகலிங்கம் தனபாலசிங்கம்
முன்னாள் லிங்கம் கஃபே உரிமையாளர் - நெடுங்கேணி
வயது 72

அமரர் நாகலிங்கம் தனபாலசிங்கம்
1951 -
2023
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:27/09/2024
யாழ். புங்குடுதீவு மடத்துவெளி 7ம் வட்டாரம் வரதீவைப் பிறப்பிடமாகவும், 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், சுவிஸ் Biel/Bienne, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தனபாலசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம்
எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!
இன்று பிரிவு என்னும் துயரால் ஓராண்டு
ஓடி மறைந்தாலும் எம் உள்ளங்களில் என்றும்
நீங்காமல் நிலைத்து வாழ்வீர்கள்!
ஓராண்டு அல்ல எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும் எங்கள் நெஞ்சிருக்கும் வரை
உங்கள் நினைவிருக்கும்! அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
குடும்பத்தினர்