Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 JUN 1939
இறப்பு 23 NOV 2019
அமரர் நாகலிங்கம் தம்பிஐயா
சமாதான நீதவான் - வட்டகச்சி
வயது 80
அமரர் நாகலிங்கம் தம்பிஐயா 1939 - 2019 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.


யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் தம்பிஐயா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புத் திருவுருவே
எங்கள் உயிரே அப்பாவே
ஆண்டொன்றென்ன ஆயிரம் ஆண்டுகள் மறைந்தாலும்
எங்கள் அன்புத் தெய்வத்தின் அளவில்லாப் பாசம்
எம் இதயத்தில் அலையலையாய் நிலைத்து நிற்கும்

வரமாக எமக்கு கிடைத்த அப்பா
வளமாக எமைக் காத்த அப்பா
உங்களை வருத்தி எங்களை சுமந்தீர்கள்
உண்மை அன்பை எமக்கு அளித்தீர் 

உங்கள் நினைவுகள் எப்போதும்
எங்கள் இதயங்களில் இருந்து கொண்டே இருக்கும்

எங்களின் இதய தெய்வமே
எம் நினைவிலும் கனவிலும் வாழ்பவரே
எம்மை விட்டு நீங்கள் இறைவனடி சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைவுடன்
வாழ்கின்றோம்.. 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 


தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்