Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 16 JUN 1939
இறப்பு 23 NOV 2019
அமரர் நாகலிங்கம் தம்பிஐயா
சமாதான நீதவான் - வட்டகச்சி
வயது 80
அமரர் நாகலிங்கம் தம்பிஐயா 1939 - 2019 நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் தம்பிஐயா அவர்கள் 23-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை  விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வள்ளியம்மை அவர்களின் ஆருயிர்க் கணவரும், 

சோதிநாதன், லோகேஸ்வரன், மோகனவிஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவரஞ்சினி, கோகிலவதனி, குணாகரன் ஆகியோரின் பாசமிகுந்த மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா, பசுபதி, மற்றும் மேரி கிரிஸ்ரின்(தங்கம்மா), சுந்தரேஸ்வரன், மனோன்மணி,  செல்வராஜா, கணபதிப்பிள்ளை, பரமநாதன் ஆகியோரின் அன்புமிகு சகோதரரும்,

சற்குணவதி, சிவகாமி, காலஞ்சென்ற பப்ரிஸ்ற், மற்றும் செல்வராணி, காலஞ்சென்ற நடராஜா, மற்றும் இன்பராணி, கௌரி, புஸ்பநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அறிவரசன், புகழரசன், இசைநிலா, தமிழ்நிலா, எழிலரசன், கேதவன், ஆன்சிகா, லக்சவி, திகானி, டக்‌ஷயா ஆகியோரின் ஆருயிர் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்