The measure of a life well-lived is not in how much money one has or what possessions they have accumulated, but rather through the lives they touched and the sorrow they leave behind. If the outpouring of sympathy on his loss is any indication, and it most certainly is, you can proudly and confidently say that his indeed was a life well-lived. May you find peace and comfort in knowing that his loss is felt by all who knew and loved him. ---- கண்ணீர் காணிக்கை... நேற்றுவரை எம் கண்முன்னே இருந்தீர், எம்மோடு ஆழமான அன்போடு வாழ்ந்தீர், காலமெல்லாம் கண்ணெதிரே வாழ்ந்திருக்காமல்! கண்ணீரைச் சிந்தவிட்டு விண்ணோடு கலந்தது ஏன்? ஆறாத துயரமதில் கண்ணீர் ஊற்றாகி ஓடுதையா... உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகிறோம். Seetha & Siva