25ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற பிராந்திய சிரேஷ்ட பொதுச் சௌக்கிய பரிசோதகர்
வயது 64
அமரர் நாகலிங்கம் சுப்பிரமணியம்
1922 -
1986
கொற்றாவத்தை, Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கொத்தாவத்தை, காங்கேசன்துறைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சுப்பிரமணி அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இருபத்தைந்து ஓடிமறைந்தன
ஆனாலும் ஆறவில்லை பிரிவின் துயரம் அப்பா...!
அரிமை சொல்ல ஒராயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா, தந்தை என்ற உறவுக்கு யாருமே நிகரில்லை அப்பா!
மீட்க முடியாத காலத்தை உங்கள்
நினைவுகளுடன் மீட்டி பார்கிறோம் அப்பா
கண்கள் நிறைந்த நீரோடு கனவு சுமந்த மனதோடும்
நாம் உங்கள் அன்புக்கும் வருமைக்கும் ஏங்குகிறோம் அப்பா..!
அன்பின் உருவானவரே எம் உயிரினுள் கலந்தவரே
வானில் விண்மீனாய் இருந்து எம்மை வழிகாட்டுவீரே அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
அம்பாளை பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
மனைவி
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute