Clicky

40ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 JUN 1922
இறப்பு 28 SEP 1986
அமரர் நாகலிங்கம் சுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற பிராந்திய சிரேஷ்ட பொதுச் சௌக்கிய பரிசோதகர்
வயது 64
அமரர் நாகலிங்கம் சுப்பிரமணியம் 1922 - 1986 கொற்றாவத்தை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். கொத்தாவத்தை, காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கீரிமலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் சுப்பிரமணியம் அவர்களின் 40ஆவது ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் நாற்பது
ஓடிமறைந்தன - ஆனாலும் ஆறவில்லை
 எங்கள் அன்பு தந்தையின் பிரிவின் துயரம்

உரிமை சொல்ல ஒராயிரம்
 உறவுகள் இருந்தும், “பப்பா”என்ற
 உறவுக்கு நிகரில்லை எம் அன்பு தந்தையே.

மீட்க முடியாத காலத்தை
உங்கள் நினைவுகளுடன்
மீட்டி பார்கிறோம் அப்பா

கண்களில் நிறைந்த நீரோடும்
 கனவுகள் சுமந்த மனதோடும்
நாம் உங்கள் அன்புக்கும்
வருகைக்கும் ஏங்குகிறோம்

மீண்டும் ஒருமுறை
உங்கள் கரங்கள் பற்றி,
பேசி மகிழவே எம் நெஞ்சம்
ஏங்குது அப்பா.

அன்பே உருவானவரே
எம் உயிரினுள் கலந்தவரே.
 விண்ணிருந்து எம்மை
 வழிகாட்டும் ஆதவனே.
 வணங்குகிறோம் உங்கள் திருபாதங்களை.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
 எங்கள் குலதெய்வமாம்
முத்து மாரி அம்பாளை பிரார்த்திக்கின்றோம்..!

தகவல்: உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices