Clicky

பிறப்பு 18 JUL 1949
இறப்பு 02 NOV 2020
அமரர் நாகலிங்கம் செல்வராசா
வயது 71
அமரர் நாகலிங்கம் செல்வராசா 1949 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
Netherland beverwijk நகரில் அமைந்துள்ள ஶ்ரீ அபிதகுஜலாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் ஆலய ஆரம்பகால நிர்வாகத்தில் செயலாளர் பொறுப்பில் இருந்து மிகத் திறமாக செயல்பட்டு ஆலய வளர்ச்சியில் மிக முக்கிய பங்காற்றிய நெதர்லாந்து பேவர்வெக் நகரில் வசித்து பின் கனடா சென்ற #நாகலிங்கம்_செல்வராஜா அவர்கள் இறந்த செய்தி கேட்டு மிகத் துயர் கொண்டோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து அவர் இழப்பால் வாடும் அவர் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 03 Nov, 2020
நன்றி நவிலல் Wed, 02 Dec, 2020