1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகலிங்கம் செல்வராசா
வயது 71
Tribute
36
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். பருத்தித்துறை தும்பளை மணல் வீதியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Beverwijk, கனடா Oakville ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகலிங்கம் செல்வராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பேரன்புமிக்க தாத்தா!
ஒரு வருடம் முடிந்தும்
மறக்கமுடியவில்லை
மனம் கலங்கித் தவிக்கின்றோம்
எம்மைத் தோளில் சுமந்து
அன்பு மழை பொழிந்து
சீராட்டிப் பாராட்டி வளர்த்த
பேரன்புத் தாத்தாவே!
மீண்டும் ஒரு பிறப்பில்
உங்களையே தாத்தாவாக அடைய
இறைவனை வேண்டுகின்றோம்
என்றும் உங்கள்
நினைவாக வளரும்
பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்