Clicky

பிறப்பு 18 JUL 1949
இறப்பு 02 NOV 2020
அமரர் நாகலிங்கம் செல்வராசா
வயது 71
அமரர் நாகலிங்கம் செல்வராசா 1949 - 2020 தும்பளை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சின்னத்துரை .தியாகராசா laan van bath -92 1825 P G alkmaar Netherland 04 NOV 2020 Netherlands

செல்வா அண்ணரை இழந்து நிற்கும் எல்லா உறவினர்களுக்கும் , முதலில் எனது ஆழ்ந்த அனுதாபத்தை .தெரிவித்துக்கொள்கின்றேன். அவர்களுடன் பல வருடங்களாக இங்கு ( நெதர்லாந்து) நேரடி தொடர்பில் உறவுடன் இருந்தவன் என்றமுறையில் அவரின் பிரிவு எனக்கும் கவலையையும் ,வேதனையையும் தந்துள்ளது . உறவுகள் எப்போதும் நிலைத்து நிற்பதில்லை என்பது யாவரும் அறிந்ததே ஆனாலும் திடீரெனவும் ,இவ்வளவு விரைவாகவும் எம்மைவிட்டு பிரிந்தது ஏமாற்றத்தையும் கவலையையும் அளிக்கின்றது . துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ,உறவினர்களுக்கும் மீண்டுமொருமுறை எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் , ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கின்றேன் .

Summary

Notices

மரண அறிவித்தல் Tue, 03 Nov, 2020
நன்றி நவிலல் Wed, 02 Dec, 2020