Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1960
இறப்பு 22 JUN 2023
திரு நாகலிங்கம் செல்வநாதன்
வயது 63
திரு நாகலிங்கம் செல்வநாதன் 1960 - 2023 வேலணை 5ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் செல்வநாதன் அவர்கள் 22-06-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து நாகமுத்து தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், திலகவதி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

வதனி அவர்களின் பாசமிகு கணவரும்,

வானுஜா, தனுஜா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலகநாதன்(சுவிஸ்), ஆனந்தவதனி(பிரித்தானியா), கணநாதன்(பிரித்தானியா), குகநாதன்(பிரித்தானியா), குலநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வராணி, சிவபாலன், தனுசியா, சர்மிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஹரிந்திரன், கிரந்திரன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

திஷாந்தி, செந்தூரி, கண்ணன், நிருஷா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

அக்சயா, பிரிதிகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

திலகநாதன் - சகோதரன்
ஆனந்தவதனி - சகோதரி
வானுஜா - மகள்
குலன் - சகோதரன்

Photos