Clicky

பிறப்பு 14 JUN 1928
இறப்பு 30 OCT 2025
திரு நாகலிங்கம் சபாரட்ணம் நடராஜா
ஒய்வுபெற்ற உத்தியோகத்தர் திருகோணமலை கச்சேரி
வயது 97
திரு நாகலிங்கம் சபாரட்ணம் நடராஜா 1928 - 2025 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
உங்கள் தந்தையின் இழப்பிற்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த கடினமான நேரத்தில் நீங்கள் தைரியமாக இருக்க எமது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் துணை நிற்கட்டும். He was such a great person, The memories will live forever with us. We will miss him. We are extremely sorry for your loss. We truly wish we could be there with you in person. Thinking of you and your family during these difficult times. May his soul rest in peace. Om Shanthi.
Write Tribute