யாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கொழும்பு, பிரித்தானியா லண்டன், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சபாரட்ணம் நடராஜா அவர்கள் 30-10-2025 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் விசாலாட்ச்சி(செல்லம்மா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராசையா தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலட்சுமி(ஒய்வுபெற்ற ஆசிரியர்) அவர்களின் அன்புக் கணவரும்,
கேசவன்(கனடா), தாட்சாயணி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நளாயினி(கனடா), மகேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விஷால்(லண்டன்) அவர்களின் அன்புத் தாத்தாவும்,
கோகுல், கஸ்தூரி(கனடா) ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற ராஜேந்திரம், பத்மாவதி, காலஞ்சென்ற மங்கயற்கரசி(நவமணி), இந்திராணி(கண்மணி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 05 Nov 2025 12:00 PM - 3:00 PM
- Wednesday, 05 Nov 2025 3:00 PM - 4:00 PM
- Wednesday, 05 Nov 2025 4:00 PM - 5:00 PM
- Wednesday, 05 Nov 2025 5:30 PM - 8:30 PM