
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nagalingam Sabanathan
1948 -
2021

ரவி, உஷா மற்றும் சகல குடும்பத்தினருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள் இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். சபா அண்ணாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி Chelliah Sivakumar
Write Tribute
Sad to hear. My deepest condolence. Nice personality to talk and move. RIP!