கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கண்ணீர் அஞ்சலி
ஏன் இந்த அவசரம் சித்தப்பா! எதற்காக அவசரம் ?
மகிழ்வான வாழ்வு போதுமென்று மன அமைதி தேடி போனீர்களோ?
ESCO வில் ஒன்றாய் நின்றோமே !
கண்முன்னே வந்து வந்து போகிறது என் முன்னே உங்கள் முகம் எந்நாளும் உயிர் வாழும்.
என் கண் விட்டு மறையாமல் கனகாலம் இருப்பீர்கள்.
உங்கள் ஆத்ம சாந்தியடைய ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கிறேன்.
சிவகரன் செல்வகுமாரி (சுசி) (குடும்பம்)
சுவீடன்.
Write Tribute
Sad to hear. My deepest condolence. Nice personality to talk and move. RIP!