கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பாவின் மறுவடிவம் தந்த
அன்பான சித்தப்பா நீங்கள் .
நாட்டுப் பிரச்சனையில்
நாமிருக்கும் வேளையிலே
இமயமாய் இருந்து நீங்க
இமை போல காத்தீர்கள் .
இரு நாட்களுக்கு முன்
கம்பீரமாய் ஒலித்த குரல்
காதை விட்டுப் போக முதல்
கதறி அழ விட்டதேனோ?
கோபத்தில் தொடங்கி
பாசத்தில் முடிக்கும்
அந்த கம்பீரக் குரலை
இனி எங்கே நான் கேட்பேன் ?
இறையடி சேர
இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ஜெயரஞ்சன் சூரியகுமாரி. (Soodda)
(குடும்பம்) லண்டன்.
Write Tribute
Sad to hear. My deepest condolence. Nice personality to talk and move. RIP!