கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்பார்ந்த சித்தப்பா
ஏன் இந்த உறக்கம் ?
கடமைகள் முடிந்ததாக
கணக்கு போட்டீர்களோ?
தனிமையே சிறந்தது என
தனியாக போனீர்களோ?
அவசர அழைப்பால் நீங்கள்
அழுகையின் பிடியில் நாங்கள்.
பிரபாகரன் ஜெயக்குமாரி. (விக்கோ)
Write Tribute
Sad to hear. My deepest condolence. Nice personality to talk and move. RIP!